மாற்கு 12:17 தமிழ்

17 அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:17 சூழலில்