மாற்கு 12:4 தமிழ்

4 பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:4 சூழலில்