மாற்கு 13:12 தமிழ்

12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 13

காண்க மாற்கு 13:12 சூழலில்