மாற்கு 13:28 தமிழ்

28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 13

காண்க மாற்கு 13:28 சூழலில்