மாற்கு 14:27 தமிழ்

27 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:27 சூழலில்