மாற்கு 14:65 தமிழ்

65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:65 சூழலில்