மாற்கு 4:36 தமிழ்

36 அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:36 சூழலில்