மாற்கு 5:19 தமிழ்

19 இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:19 சூழலில்