மாற்கு 5:2 தமிழ்

2 அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:2 சூழலில்