மாற்கு 7:22 தமிழ்

22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 7

காண்க மாற்கு 7:22 சூழலில்