மாற்கு 7:36 தமிழ்

36 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 7

காண்க மாற்கு 7:36 சூழலில்