மாற்கு 9:26 தமிழ்

26 அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:26 சூழலில்