யாக்கோபு 2:11 தமிழ்

11 ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 2

காண்க யாக்கோபு 2:11 சூழலில்