யாக்கோபு 2:23 தமிழ்

23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 2

காண்க யாக்கோபு 2:23 சூழலில்