யாக்கோபு 3:15 தமிழ்

15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 3

காண்க யாக்கோபு 3:15 சூழலில்