யாக்கோபு 4:13 தமிழ்

13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 4

காண்க யாக்கோபு 4:13 சூழலில்