யூதா 1:8 தமிழ்

8 அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யூதா 1

காண்க யூதா 1:8 சூழலில்