யோவான் 1:18 தமிழ்

18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 1

காண்க யோவான் 1:18 சூழலில்