43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
முழு அத்தியாயம் படிக்க யோவான் 1
காண்க யோவான் 1:43 சூழலில்