யோவான் 11:9 தமிழ்

9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:9 சூழலில்