யோவான் 12:36 தமிழ்

36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 12

காண்க யோவான் 12:36 சூழலில்