யோவான் 12:44 தமிழ்

44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 12

காண்க யோவான் 12:44 சூழலில்