யோவான் 14:26 தமிழ்

26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 14

காண்க யோவான் 14:26 சூழலில்