யோவான் 14:8 தமிழ்

8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 14

காண்க யோவான் 14:8 சூழலில்