யோவான் 15:22 தமிழ்

22 நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 15

காண்க யோவான் 15:22 சூழலில்