யோவான் 15:24 தமிழ்

24 வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 15

காண்க யோவான் 15:24 சூழலில்