25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
முழு அத்தியாயம் படிக்க யோவான் 17
காண்க யோவான் 17:25 சூழலில்