யோவான் 18:25 தமிழ்

25 சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 18

காண்க யோவான் 18:25 சூழலில்