யோவான் 19:32 தமிழ்

32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:32 சூழலில்