யோவான் 2:16 தமிழ்

16 புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 2

காண்க யோவான் 2:16 சூழலில்