யோவான் 3:21 தமிழ்

21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 3

காண்க யோவான் 3:21 சூழலில்