யோவான் 5:32 தமிழ்

32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 5

காண்க யோவான் 5:32 சூழலில்