யோவான் 6:19 தமிழ்

19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:19 சூழலில்