யோவான் 6:24 தமிழ்

24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:24 சூழலில்