யோவான் 6:58 தமிழ்

58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:58 சூழலில்