யோவான் 7:17 தமிழ்

17 அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 7

காண்க யோவான் 7:17 சூழலில்