யோவான் 7:35 தமிழ்

35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?

முழு அத்தியாயம் படிக்க யோவான் 7

காண்க யோவான் 7:35 சூழலில்