யோவான் 7:42 தமிழ்

42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 7

காண்க யோவான் 7:42 சூழலில்