யோவான் 8:47 தமிழ்

47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:47 சூழலில்