யோவான் 8:49 தமிழ்

49 அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:49 சூழலில்