30 அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
முழு அத்தியாயம் படிக்க யோவான் 9
காண்க யோவான் 9:30 சூழலில்