ரோமர் 1:16 தமிழ்

16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 1

காண்க ரோமர் 1:16 சூழலில்