ரோமர் 6:6 தமிழ்

6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 6

காண்க ரோமர் 6:6 சூழலில்