லூக்கா 1:36 தமிழ்

36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 1

காண்க லூக்கா 1:36 சூழலில்