லூக்கா 10:12 தமிழ்

12 அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 10

காண்க லூக்கா 10:12 சூழலில்