லூக்கா 11:18 தமிழ்

18 சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 11

காண்க லூக்கா 11:18 சூழலில்