லூக்கா 11:27 தமிழ்

27 அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 11

காண்க லூக்கா 11:27 சூழலில்