லூக்கா 11:52 தமிழ்

52 நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 11

காண்க லூக்கா 11:52 சூழலில்