லூக்கா 11:9 தமிழ்

9 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 11

காண்க லூக்கா 11:9 சூழலில்