லூக்கா 14:3 தமிழ்

3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:3 சூழலில்